google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0
Recipes and Cooking Tips: சத்துமாவு
சத்துமாவு
- கம்பு, கேழ்வரகு எனப்படும் கேப்பையாகிய ராகி, கோதுமை, பச்சரிசி, உளுந்து, பாசிப்பயறு, கொள்ளு, பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, நிலக்கடலை என்றும் மணிலா என்றும் மல்லாட்டை என்றும் அழைக்கப்படும் வேர்க்கடலை, முந்திரி, பாதாம், ஏலக்காய், ஜவ்வரிசி, மக்காச் சோளம் இவை எல்லாவற்றையும் நூறு கிராம் வீதம் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுக்கவும்.
- எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியிலோ அல்லது மாவரைக்கும் மெஷினிலோ அரைத்துக்கொள்ளவும்.
- ஆறிய பின் சலித்து கொள்ளவும்.
- தேவைப்படும் போதெல்லாம் பாலில் காய்ச்சி அருந்தலாம்.
No comments:
Post a Comment