Ingredients:
- Raw Rice (colam rice) - ½ kg
- Jaggery - 1/4 kg
- Edible oil for deep frying – As required
- Cardamom powder – 1 tsp
- Dry ginger powder – 1 tsp
- Soak rice in water for about 3 hours.
- Decant the water and partially dry the rice.
- Grind into powder using mixer-grinder, sieve and get fine powder.
- Prepare syrup (pagu) by boiling jaggery with required water.
- Filter the syrup and continue boiling and stirring to wire like consistency (kambi padham).
- Mix cardamom powder and dry ginger powder with the jaggery syrup.
- Let it cool very well and thoroughly mix it with the powdered rice so as to make dough.
- The dough will become thicker on further cooling preferably over night.
- Pat the dough into discs and deep fry in oil till brown.
- Serve hot or cold.
அதிரசம், ஒரு மிகவும் சுவையான இனிப்புப் பண்டம் ஆகும். நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருந்து சாப்பிடலாம்.
செய்முறை:
- கால் கிலோ பச்சரிசியை ஊறப்போட்டு, இடித்து, சலித்து வைத்துக் கொள்ளவும்.
- தூளாக்கப்பட்ட வெல்லம் கால் கிலோ எடுத்து, தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, அடுப்பில் சூடாக்கிப் பாகு காய்ச்சவும்.
- பாகு கொதித்துக் கெட்டியானதும், அரிசி மாவைச் சேர்த்து கிளறவும்.
- அப்போது பத்து ஏலக்காய்களைக் கொண்டு செய்யப்பட்ட பொடியையும் சேர்க்கவும்.
- பிசையவும்.
- ஒரு நாள் உறியில் வைத்திருந்து மறுநாள் எடுத்து ஒவ்வொன்றாக உள்ளங்கையில் அகலமான வடை போலத் தட்டி, இருப்புச் சட்டி என்ற வாணலியில் கொதிக்கும் நெய்யில் போட்டு, கருஞ்சிவப்பு நிறம் வந்ததும் எடுத்து விடவும்.
சுவையான அதிரசம் எல்லோருக்கும் பிடிக்கும்.
No comments:
Post a Comment