Ingredients:
- Rice: 2 cups
- Green gram lentil (dal): 1 cup
- Mustard: 1 tsp
- Curry leaves: A few
- Green chili: 3
- Onion: 1
- Tomato: 1
- Garlic: A few
- Coriander leaves: As required
- Cooking oil / Edible oil: As required
- Turmeric powder: A little
- Ghee / Clarified butter: As required
- Salt: As required
- Heat oil in a pressure cooker.
- Add muster, curry leaves, chopped green chili, garlic, onion and tomato respectively and sauté for about two minutes.
- Add six cups of water.
- Let the contents boil.
- Add salt and turmeric powder.
- Add rice and lentil (dal).
- Close the lid and cook for three whistle.
- Pour a little ghee and decorate with some coriander leaves.
- அரிசி: இரண்டு கப்
- பாசிப் பருப்பு: ஒரு கப்
- கடுகு: ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை: சிறிதளவு
- பச்சை மிளகாய்: மூன்று
- பெரிய வெங்காயம்: ஒன்று
- தக்காளி: ஒன்று
- பூண்டு: சிறிதளவு
- கொத்தமல்லி: தேவையான அளவு
- சமையல் எண்ணெய்: தேவையான அளவு
- மஞ்சள் தூள்: சிறிதளவு
- உப்பு: தேவையான அளவு
- நெய்: தேவையான அளவு
- குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.
- அதில் கடுகு, கறிவேப்பிலை, வெட்டி வைக்கப்பட்ட மிளகாய், பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து சுமார் இரண்டு நிமிடம் வதக்கவும்.
- அத்துடன் ஆறு கப் தண்ணீர் சேர்க்கவும்.
- கலவை கொதிக்கும் போது, தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- பிறகு அரிசி மற்றும் பாசிப் பருப்பை அதனுடன் சேர்த்து, மூன்று விசில் வரை வேக விடவும்.
- சிறிதளவு கொத்தமல்லி தூவி , நெய் விட்டு, பரிமாறவும்.
தயிர், ஊறுகாய், மாங்காய், வறுத்த மோர் மிளகாய் இவற்றுடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
No comments:
Post a Comment